
Entertainment News
இது வேற லெவல் லுக் டியர்!…நடிகை பார்வதியின் நச் கிளிக்ஸ்…
கேரளாவிலிருந்து தமிழ் சினிமாவுக்கு நடிக்க வந்த திறமையான நடிகைகளில் நடிகை பார்வதியும் ஒருவர். பூ திரைப்படத்தில்தான் இவர் அறிமுகமானார். அதன்பின் தனுஷுடன் ‘மரியான்’ படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தினார்.

parvathy
மலையாளத்தில் கனமான வேடம் எனில் இயக்குனர்கள் இவரைத்தான் அழைப்பார்கள். இவர் நடிப்பில் வெளிவந்த பெங்களூர் டேஸ், உயரே, சார்லி உள்ளிட்ட பல படங்களில் ரசிகர்களை மிகவும் கவர்ந்த திரைப்படங்களாகும்.
திரைப்படங்களில் நடிப்பதுமட்டுமின்றி பெண் உரிமை, முற்போக்கு சிந்தனை என சமூகவலைத்தளங்களில் கலக்கி வருகிறார்.
இதையும் படிங்க: ரவிச்சந்திரன் என நினைத்து ஜெய்சங்கரை பாராட்டிய ரசிகர்… என்ன கொடுமை சார் இது…

parvathy
அவ்வபோது தன்னுடையை புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பகிர்வது இவரின் வழக்கம்.

parvati
இந்நிலையில், அவரின் புதிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

parvati