Connect with us

மாராப்ப அங்க போடும்மா!….முன்னழகை மூடாம ஃப்ரியா விட்ட நடிகை பார்வதி….

parvathi

Entertainment News

மாராப்ப அங்க போடும்மா!….முன்னழகை மூடாம ஃப்ரியா விட்ட நடிகை பார்வதி….

தமிழில் சசி இயக்கிய பூ படத்தில் நடித்தவர் பார்வதி. மலையாளத்தில் பல படங்களில் நடித்து சிறந்த நடிகைக்கான விருதுகளை பெற்றவர். தனுஷ் நடித்த மரியான் படத்தில் கூட நடித்திருந்தார்.

பெங்களூர் டேஸ், டேக் ஆஃப், வைரஸ், சார்லி போன்ற மலையாளத்தில் சிறந்த கதையம்சம் கொண்ட பல படங்களில் நடித்தவர். மேலும், மலையாள திரையுலகில் பெண்களுக்கு நிலவும் பாலியல் தொல்லை மற்றும் ஹீரோக்களின் ஆதிக்கத்திற்கு எதிராக குரல் கொடுத்து வருபவர்.

இதனால், மம்முட்டி உள்ளிட்ட சில நடிகர்களின் ரசிகர்களின் கோபத்திற்கும் இவர் ஆளானார். மலையாள சினிமாவில் சிறந்த நடிகைகளில் ஒருவராக கருதப்படுபவர்.

parvathy

தற்போது சமந்தாவின் முன்னாள் கணவர் நாக சைத்தன்யா, தமிழ் நடிகை பிரியா பவானி சங்கர் உள்ளிட்ட பலரும் நடிக்கும் ஒரு புதிய வெப் சீரியஸில் நடிக்கவுள்ளார்.

இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் பார்வதி அவ்வப்போது தனது புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.

parvathy

இந்நிலயில்,கருப்பு நிற உடையில் முன்னழகை அசத்தலாக காட்டி போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

parvathy

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிரிப்போர்டர்ஸ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்
Continue Reading
To Top