More
Categories: Entertainment News

சைனிங் கன்னம் சும்மா அள்ளுது!.. செல்பி போட்டோவில் உசுர வாங்கும் பார்வதி…

மலையாளம் மற்றும் சில தமிழ் திரைப்படங்களில் நடித்தவர் நடிகை பார்வதி. தமிழில் இயக்குனர் சசி தான் இயக்கிய ‘பூ’ படத்தில் இவரை அறிமுகம் செய்தார். அதன்பின் சென்னையில் ஒரு நாள், மரியான் என சில படங்களில் மட்டும் நடித்தார்.

Advertising
Advertising

திறமையான நடிகையாக கருதப்படும் பார்வதி மலையாளத்தில் சிறந்த கதையம்சம் கொண்ட பல படங்களில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.

இவர் நடிப்பில் வெளியான சார்லி, பெங்களூர் டேஸ், வைரஸ், டேக் ஆப் என பல திரைப்படங்கள் ரசிகர்களை கவர்ந்தன. சிறந்த நடிகைக்கான விருதுகளையும் பார்வதி பெற்றுள்ளார்.

இதையும் படிங்க:துண்டு வச்சி மறச்சிட்டியே செல்லம்!.. ஜான்வி கபூர் கவர்ச்சியில் ஆடிப்போன ரசிகர்கள்…

அவ்வப்போது தனது புகைப்படங்களை தனது சமூகவலைத்தள பக்கங்களில் வெளியிட்டு வருகிறார்.

இந்நிலையில், சில செல்பி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்துள்ளார்.

Published by
சிவா

Recent Posts