சல்லடை பனியனில் சலிக்காம காட்டும் பார்வதி...ஐயோ இது வேற லெவல் கவர்ச்சி!...

by சிவா |
parvati nair
X

parvati nair

துபாய் அபுதாபியில் பிறந்து 15 வயதிலேயே மாடலிங் துறையில் நுழைந்தவர் பார்வதி நாயர். இவர் சாஃப்ட்வேர் இன்ஜினியராகத்தான் பணிபுரிந்தார். அதன்பின் மாடலிங்கில் நுழைந்தார்.

parvati

இவர் முதலில் நடித்தது மலையாள திரைப்படத்தில்தான். 7 மலையாள திரைப்படங்களில் நடித்த பின்புதான் இவர் தமிழுக்கு வந்தார். முதல் படமே அஜித் நடித்த என்னை அறிந்தால். இப்படத்தில் அருண் விஜயின் மனைவியாக நடித்திருப்பார். முதல் தமிழ் படத்திலேயே நெகட்டிவ் ரோல் செய்தார்.

parvati

அதன்பின் உத்தம வில்லன்,மாலை நேரத்து மயக்கம், கோடிட்ட இடங்களை நிரப்புக, என்கிட்ட மோதாதே, நிமிர், சீதக்காதி என சில திரைப்படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்தார்.

இதையும் படிங்க: ஆரம்பிக்கலாமா?..தளபதி -67ன் தரமான சம்பவம்!..பி.பியை எகிற வைக்கும் லோகேஷ்!..

parvati

எப்படியாவது பட வாய்ப்புகளை பெறுவதற்காக கவர்ச்சியான உடைகளில் போட்டோஷுட் நடத்தி புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.

parvati

இந்நிலையில், திடீரென சல்லடை போன்ற கவர்ச்சி பனியன் அணிந்து உச்சக்கட்ட கவர்ச்சி காட்டியுள்ளார்.

parvati

parvati

Next Story