Connect with us

இருட்டான இடத்தில் இஷ்டம் போல் போஸ் கொடுத்த பார்வதி நாயர்!

parvati-2

Cinema News

இருட்டான இடத்தில் இஷ்டம் போல் போஸ் கொடுத்த பார்வதி நாயர்!

மலையாள நடிகையான பார்வதி நாயர் தன் அலாதி அழகினால் மாடலிங் துறையில் நுழைந்து கவர்ச்சி பெண்ணாக ஜொலித்தார். 2010 ஆவது ஆண்டில் “மிஸ் கர்நாடகா”, “மிஸ் நேவி குயின்” பட்டங்களைப் பெற்றுள்ளார்.

2-4

parvati nair

அதன் மூலம் கிடைத்தது தான் சினிமா வாய்ப்பு. தமிழில் ஜெயம் ரவி நடிப்பில் 2014 ஆவது ஆண்டில் வெளியான நிமிர்ந்து நில் திரைப்படத்தின் மூலமாக நடிகையாக அறிமுகமானார். தொடர்ந்து என்னை அறிந்தால், உத்தம வில்லன், மாலை நேரத்து மயக்கம், கோடிட்ட இடங்களை நிரப்புக உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்துள்ளார்.

1-4

Parvati nair

மேலும், மலையாளம், கன்னடம் தமிழ் உள்ளிட்ட மொழி படங்களில் நடித்து வரும் பார்வதி நாயர் கவர்ச்சி நாயகியாக சமூகவலைத்தளங்களில் தனது கிளாமரான புகைப்படங்களை பதிவேற்றம் செய்து ரசிகர்களை மயக்குவார். அந்தவகையில் தற்போது கருப்பு கவர்ச்சி உடையணிந்து இருட்டான இடத்தில் இஷ்டம் போல் போஸ் கொடுத்து சமூகவலைதளவாசிகளின் ரசனையில் மூழ்கிவிட்டார்.

செய்திகளை உடனுக்குடன் பெற @ Google News கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிரிப்போர்டர்ஸ் இங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள். Also Follow @ YouTube, Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram
Continue Reading
To Top