parvati
கேரளாவை சேர்ந்தாலும் தமிழ் சினிமாவில் நடிப்பதில் ஆர்வம் காட்டி வருபவர் பார்வதி நாயர். சாஃப்ட்வேர் துறையில் பணிபுரிந்து பின் மாடலிங் துறைக்கு சென்று அப்படியே சினிமாவுக்கு வந்தவர் இவர்.
துவக்கத்தில் சில மலையாள திரைப்படங்களில் நடித்தார். அஜித் – அருண் விஜய் நடித்த ‘என்னை அறிந்தால்’ திரைப்படம் மூலம் தமிழுக்கு அறிமுகமானார்.
அதன்பின் சில திரைப்படங்களில் நடித்தாலும் அந்த படங்கள் பெரிய அளவுக்கு ரீச் ஆகவில்லை.
எனவே, எப்படியாவது வாய்ப்புகளை பெற கிளுகிளுப்பு உடைகளில் போட்டோஷூட் நடத்தி அந்த புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
இந்நிலையில், வெள்ளை நிற உடையில் ஹாட்டாக போஸ் கொடுத்து அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை சூடாக்கியுள்ளது.
தமிழ் சினிமாவில்…
நேற்றிலிருந்து அஜித்…
சிவகார்த்திகேயன், ரவி…
தமிழ் சினிமாவில்…
அமராவதி திரைப்படம்…