ப்ப்ப்பா என்னா ஃபிகரு...மாஸ் லுக்கில் கெத்து காட்டும் பூஜா ஹெக்டே....

by சிவா |
pooja_main_cine
X

தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வந்தாலும் தமிழ், ஹிந்தி படங்களிலும் நடித்தவர் பூஜா ஹெக்டே. தமிழில் மிஷ்கின் இயக்கிய முகமுடி படத்தில் மட்டும் நடித்திருந்தார். ஆனால், அப்படம் தோல்விப்படமாக அமைந்தால் அவருக்கு தமிழில் வாய்ப்புகள் அமையவில்லை. எனவே, ஆந்திரா பக்கம் சென்றார்.

pooja hegde

தெலுங்கில் அதிக படங்களில் நடித்துள்ளார். பல வருடங்களுக்கு பின் மீண்டும் தமிழ் படமான பீஸ்ட் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்தார். ஆனால், அப்படமும் கலவையான விமர்சனங்களை பெற்றதால் அவருக்கு தமிழில் வாய்ப்புகள் அமையவில்லை.

pooja

ஒருபக்கம் கவர்ச்சியான உடைகளை அணிந்து போஸ் கொடுத்து இன்ஸ்டாகிராமில் புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை கதற வைத்து வருகிறார்.

pooja

இந்நிலையில், சமீபத்தில் வெளிநாட்டுக்கு சுற்றுலா சென்ற அவர் அங்கு மரத்தின் அருகே அமர்ந்திருக்கும் புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்துள்ளார்.

pooja

Next Story