More
Categories: Entertainment News

இது உனக்கே அடுக்குமா!…குட்டி பாப்பா டிரெஸ் போட்டு கிளுகிளுப்பு ஏத்தும் பூஜா ஹெக்டே!….

தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் பூஜா ஹெக்டே. தெலுங்கில் அம்மணி நடித்த பல திரைப்படங்கள் ஹிட் அடித்துள்ளதால் தற்போது நம்பர் ஒன் நடிகையாக மாறியுள்ளார். தமிழில் விஜயுடன் பீஸ்ட் படத்தில் நடித்திருந்தார்.

Advertising
Advertising

பல வருடங்களுக்கு முன்பு மிஷ்கின் இயக்க முகமுடி படத்தில் இவர் நடித்தார். ஆனால், இப்படம் ரசிகர்களை கவராமல் தோல்வி அடைந்தது. எனவே, தெலுங்கு சினிமா பக்கம் ஒதுங்கினார். தற்போது ஹிந்தி படங்களில் நடிக்கவும் இவர் முயற்சி செய்து வருகிறார்.

ஒருபக்கம், படுகவர்ச்சியான உடைகளை அணிந்து புகைப்படங்களை சமூகவலைத்தளங்களில் பகிர்ந்து ரசிகர்களை திக்குமுக்காட செய்து வருகிறார்.

இந்நிலையில், சமீபத்தில் வெளிநாட்டுக்கு சுற்றுலா சென்ற அவர் அங்கு மிகவும் சிறிய உடையை அணிந்து போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளார்.

Published by
சிவா

Recent Posts