Categories: latest news

ஒரே போஸ்…எல்லாம் க்ளோஸ்….Structure காட்டி மூடேத்திய பூஜா ஹேக்டே….

2010ம் ஆண்டு நடந்த மிஸ் யூனிவர்ஸ் அழகி போட்டியில் ரன்னராக இருந்தவர் பூஜா ஹெக்டே. தமிழில் மிஷ்கின் இயக்கிய ‘முகமூடி’ படம் மூலம் அறிமுகமானார். ஹிந்தியில் ஹிரித்திக் ரோஷன் நடித்த ஒரு படத்திலும் நடித்தார்.

முகமூடி திரைப்படம்தான் அவர் நடித்த முதல் திரைப்படம். அப்படத்தில் ஜீவா ஹீரோவாக நடித்திருந்தார். ஆனால், அப்படம் தோல்வி அடைந்ததால் தமிழ் சினிமாவே வேண்டாம் என தெலுங்கு சினிமா பக்கம் ஒதுங்கினார் பூஜா ஹெக்டே.

அங்கு கொஞ்சம் கொஞ்சமாக உயர்ந்து தற்போது முன்னணி நடிகையாக மாறியுள்ளார். அங்கு அவர் நடிக்கும் படங்கள் ஹிட் அடிக்க தற்போது தெலுங்கின் மோஸ்ட் வாண்டட் ஹீரோயினாக மாறியுள்ளார்.

Pooja Hegde

இதன் காரணமாக தமிழில் விஜய்க்கு ஜோடியாக ‘பீஸ்ட்’ படத்தில் கதாநாயகியாக நடிக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்துள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படம் வெற்றி பெற்றால் தமிழில் மேலும் சில படங்களில் அவர் நடிக்க வாய்ப்பிருக்கிறது.

ஒருபக்கம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களுக்கு விருந்து வைத்து வருகிறார். சில சமயம் உள்ளாடை எதுவும் அணியாமல் போட்டோஷூட் நடத்தி ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்து வருகிறார்.

இந்நிலையில், சமீபத்தில் மாலத்தீவுக்கு சென்ற அவர் அங்கு எடுக்கப்படும் கவர்ச்சியான புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை மூடேற்றி வருகிறார். அந்த வகையில் கவர்ச்சி உடையில் செக்ஸியாக போஸ் கொடுத்து அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

pooja

 

Published by
சிவா