
Cinema News
விஜய் எப்படி தாங்குவாரோ?…ஹாட்டான உடையில் தெறிக்க விட்ட பீஸ்ட் பட நாயகி…..
மிஷ்கின் இயக்கிய ‘முகமுடி’ திரைப்படம் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களிடம் அறிமுகமானவர் பூஜா ஹெக்டே. ஆனால், அப்படம் தோல்வி அடைந்ததால் தமிழ் சினிமாவே வேண்டாம் என தெலுங்கு சினிமா பக்கம் ஒதுங்கினார். அங்கு கொஞ்சம் கொஞ்சமாக உயர்ந்து தற்போது முன்னணி நடிகையாக மாறியுள்ளார்.

Pooja Hegde
தற்போது தமிழில் விஜய்க்கு ஜோடியாக ‘பீஸ்ட்’ படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார். ஒருபக்கம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களுக்கு விருந்து வைத்து வருகிறார்.
சில சமயம் உள்ளாடை எதுவும் அணியாமல் போட்டோஷூட் நடத்தி ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்து வருகிறார்.
சில நாட்களுக்கு முன்பு குட்டியாக டவுசர், கோட் அணிந்து உள்ளாடை எதுவும் அணியாமல் போஸ் கொடுத்த புகைப்படத்தை பகிர்ந்து கவர்ச்சியில் அடுத்த லெவலுக்கு சென்றார். இதை பார்த்த பலரும் ‘விஜய் படத்துல நடிக்கும் போது இதலாம் தேவையா?’ என பதிவிட்டனர்.
இந்நிலையில், மீண்டும் ஒரு கவர்ச்சியான உடையில் போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை பகிர்ந்துள்ளர். இந்த புகைப்படங்களும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இதை பார்த்த நெட்டிசன்கள் ‘இந்த காட்டு காட்டுறார். இவர்கிட்ட விஜய் எப்படி தாங்குவாரோ’ என பதிவிட்டு வருகின்றனர்.