மிச்சம் வைக்காம காட்டுறேன்..பாத்துக்கோ!...பூஜா ஹெக்டே அடாவடி தாங்கலயே!...

மிஷ்கின் இயக்கிய ‘முகமுடி’ படத்தில் நடித்தவர் பூஜா ஹெக்டே. அப்படம் வெற்றியடையாமல் போகவே தெலுங்கு சினிமா பக்கம் ஒதுங்கினார். அங்கு தனக்கென ஒரு மார்க்கெட்டை உருவாக்கினார்.
தெலுங்கின் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடிக்க துவங்கியுள்ளார். மேலும், விஜய் நடித்துள்ள பீஸ்ட் படம் மூலம் மீண்டும் தமிழ் சினிமாவில் நுழைந்துள்ளார். இப்படத்தை தொடர்ந்து அவர் தமிழ் திரைப்படங்களில் தொடர்ந்து நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: “மாடு மேய்க்கனுமா? அதுக்கு என்னோட தம்பி இருக்கான்..” …. அருள்நிதி வாழ்க்கையை புரட்டிப்போட்ட உதயநிதி
ஒருபக்கம் படு கிளாமரான உடைகளை அணிந்து போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை கதற வைத்து வருகிறார்.
இந்நிலையில், மிகவும் கவர்ச்சியான உடையில் உடல் அழகை காட்டி ரசிகர்களை கவர்ந்துள்ளார்.
இதையும் படிங்க: வெந்து தணிந்தது காடு படத்தில் இத கமல் பண்ண வேண்டியது…! அந்த ஒரு காரணத்தால் மிஸ் பண்ண கௌதம்…