ப்ப்பா!..பளிங்கு தொடை பாடாப்படுத்துது!.. மிச்சம் வைக்காம காட்டும் பூஜா ஹெக்டே...

by சிவா |
pooja hedge
X

ஸ்லிம் பியூட்டியாக இடுப்பை ஆட்டி ஆட்டி நடனமாடி ரசிகர்களை தன்பக்கம் இழுத்தவர் பூஜா ஹெக்டே. பெரிதாக நடிக்க வராது என்றாலும், க்யூட் எக்ஸ்பிரசன்கள் மூலம் மார்கெட்டை தன் கையில் வைத்திருப்பவர்.

pooja

pooja

முகமுடி என்கிற தமிழ் படத்தில் அறிமுகமாகி பின் தெலுங்கு சினிமா பக்கம் சென்று தற்போது டோலிவுட்டில் முன்னணி நடிகையாக மாறியுள்ளார்.

pooja

தற்போது ஹிந்தி திரைப்படங்களிலும் அவருக்கு வாய்ப்புகள் வருகிறது. விஜயுடன் பீஸ்ட் படத்தில் நடித்து கோலிவுட்டிலும் கால் பதித்துள்ளார்.

pooja

சினிமா மற்றும் மாடலிங் துறையில் மார்க்கெட்டை தகக் வைப்பதற்காக அரைகுறை உடைகளை அணிந்து போட்டோஷுட் நடத்தி கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

pooja

இந்நிலையில், வழக்கம்போல் கிளுகிளுப்பு உடையில் சைனிங் தொடையை காண்பித்து பூஜா ஹெக்டே வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதையும் படிங்க: எத்தனை பேர் வந்தாலும் நீதான் டாப்பு!.. தூக்கலான கவர்ச்சியில் ராஷ்மிகா மந்தனா…

pooja

Next Story