பாடி ஷேப்பு அள்ளுது!... முழுசா தரிசனம் கொடுத்த பூனம் பாஜ்வா.. வாயடைத்துப் போன புள்ளிங்கோ.. (வீடியோ)
சேவல் படத்தின் மூலம் கோலிவுட்டில் அறிமுகமானார் பூனம் பாஜ்வா. பஞ்சாபியை சேர்ந்த இவர் மாடலிங்கில் அதிக ஆர்வம் உடையவராக இருந்திருக்கிறார். சிறுவயதிலேயே மாடலிங்கில் நுழைந்தவர் சில அழகிப் போட்டிகளிலும் கலந்து கொண்டிருக்கிறார்.
அறிமுகம் மலையாளம் என்றாலும் தமிழ் படங்களில் நடித்து தமிழக ரசிகர்களின் ஆதரவையும் பெற்றார். முன்னனி நடிகையாக வலம் வந்த பூனம் வாய்ப்புகள் குறைந்து கிடைத்த ரோலில் நடித்து வந்தார்.
அதன் பின் உடல் பருமன் பெருத்து ஆண்டியாக காணப்பட்டார். பட வாய்ப்புகள் இல்லாமல் வீட்டில் இருந்த பூனம் சமூக வலைதளங்களில் தனது கிளு கிளு போட்டோக்களை பகிரத் தொடங்கினார்.
அந்தப் புகைப்படங்களை பார்த்து சோசியல் மீடியாவில் ரசிகர்களை அதிகப்படுத்தினார். இந்த நிலையில் வெறும் ஸ்லீவ் உடையில் தன் முழு பாடி ஷேப்பையும் காட்டியவாறு வீடியோ எடுத்து தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அந்த வீடியோ : https://www.instagram.com/reel/Co1IfNUj40-/?utm_source=ig_web_copy_link