Home > ACTRESS GALLERY > வெடவெடத்து நிக்குது கோழி!..கம்மியா காட்டினாலும் கும்முனு போஸ் கொடுக்கும் பூனம் பாஜ்வா..
வெடவெடத்து நிக்குது கோழி!..கம்மியா காட்டினாலும் கும்முனு போஸ் கொடுக்கும் பூனம் பாஜ்வா..
X
சேவல் படத்தில் ஒரு அழகான மாமியாக நடித்து மக்களின் அபிமானத்தை பெற்றவர் நடிகை பூனம் பாஜ்வா. அதன் பின் பல படங்களில் நடித்த பூனம் பாஜ்வா ஒரு கட்டத்திற்கு பிறகு காணாமல் போனார்.
பஞ்சாபை சேர்ந்த பூனம் பாஜ்வா வழு வழு உடம்ப காட்டி மயக்கி வந்தார். அரண்மனை 2 , குப்பத்து ராஜா போன்ற படங்களில் நடித்த பூனம் பாஜ்வாவை பார்த்த ரசிகர்கள் ஷாக் ஆயினர். அந்தளவுக்கு வெயிட் போட்டு ஆண்டி லுக்கில் இருந்தார்.
அதன் பின் தன் உடல் எடையை குறைத்து மீண்டும் ஃபார்முக்கு திரும்பியுள்ளார். இப்போது சமூக வலைதளங்களில் தனது கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை உசுப்பேத்தி வருகிறார் பூனம் பாஜ்வா.
இந்த நிலையில் தனது இன்ஸ்டா பக்கத்தில் தனது எளிமையான புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களுக்கு விருந்து படைத்திருக்கிறார் பூனம் பாஜ்வா.
Next Story