Connect with us
poonam

Entertainment News

அந்த இடத்த பச்சையா காட்டும் பூனம் பாஜ்வா….கொஞ்சம் அடக்கிவாசி செல்லம்!…

பல வருடங்களாக தமிழ் சினிமாவில் நடித்து வருபவர் பூனம் பாஜ்வா. தாவணி பாவாடை மற்றும் புடவையில் வந்து ரசிகர்களை கவர்ந்தவர். பஞ்சாபி கோதுமை சாப்பிட்டு வளர்ந்த உடம்பு என்பதால் பளபளவென மின்னும் அழகில் 80 கிட்ஸ் ரசிகர்கள் சொக்கிப்போனார்கள்.

poonam

ஆனால், சில வருடங்கள் அவரை திரையில் பார்க்க முடியவில்லை. திடீரென உடல் எடை கூடி ஆண்ட்டி லுக்குக்கு மாறினார். அரண்மனை 2, குப்பத்து ராஜா ஆகிய படங்களில் ஆண்ட்டியாகவே வந்து நடித்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தார்.

poonam

இப்படியே போனால் தன்னை ஆண்ட்டி நடிகை ஆக்கி விடுவார்கள் என்பதை உடல் எடையை குறைத்து பழைய அழகுக்கு திரும்பினார். அதன்பின் இன்ஸ்டாகிராம் மாடலாக மாறிய அவர் தொடர்ந்து அதில் புகைப்படங்களை பகிர்ந்து தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தையும் உருவாக்கி விட்டார்.

poonam

இந்நிலையில், வழக்கம் போல் அரைகுறை உடையில் தொடை மற்றும் வயிற்றுப்பகுதியை அப்பட்டமாக காட்டி புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களுக்கு விருந்து வைத்துள்ளார்.

poonam

google news
Continue Reading

More in Entertainment News

To Top