லோ ஆங்கிள் வீடியோ போட்டா தாங்குமா செல்லம்!...பூனாம் பாஜ்வா இரக்கம் காட்டும்மா!...

by சிவா |
poonam
X

வட மாநிலத்திலிருந்து கோலிவுட்டுக்கு திறமை காட்ட வந்த நடிகைகளில் பூனம் பாஜ்வாவும் ஒருவர். சிவப்பான நிறம், அழகான முகம், சொக்க வைக்கும் கட்டழகு ஆகியவற்றை கொண்டு ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்.

poonam5

சில படங்களில் கதாநாயகியாக நடித்த பூனம் பாஜ்வா அரண்மனை 2, குப்பத்துராஜா, ரோமியோ ஜூலியட் ஆகிய படங்களில் சின்ன வேடத்திலும் நடித்தார்.

poonam

இப்போதுள்ள பல நடிகைகளுக்கும் அவர் சீனியர். ஆனால், அவருக்கு பின் நடிக்க வந்த பல நடிகைகள் மார்க்கெட்டை பிடித்துவிட பூனம் பாஜ்வாவோ வாய்ப்பில்லாமல் தவித்து வருகிறார்.

poonam 4

poonam 4

மீண்டும் எப்படியாவது மார்கெட்டை பிடிக்க வேண்டும் என ஆசைப்படும் அவர் மிகவும் கவர்ச்சியான உடைகளை அணிந்து முன்னழகு, தொப்புள் என உடல் பாகங்களை காட்டி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்ந்து வருகிறார்.

poonam

இந்நிலையில், தொடையை தெரியும்படி டவுசர் மற்றும் கவர்ச்சியான மேலாடை அணிந்தும் கீழிருந்து மேலாக காட்டி ரீல்ஸ் வீடியோவை பகிர்ந்துள்ளார்.

இந்த வீடியோவை காண கீழே உள்ள லின்க்கில் கிளிக் செய்யவும்.....

https://www.instagram.com/reel/ChEW6-6qZjF/?utm_source=ig_web_copy_link

Next Story