எல்லாமே மித மிஞ்சி இருக்கு!...கட்டழகை கண்டபடி காட்டும் பூனம் பாஜ்வா...
வட மாநிலத்திலிருந்து தமிழ் சினிமாவுக்கு கவர்ச்சி காட்ட வந்த நடிகைகளில் பூனம் பாஜ்வாவும் ஒருவர். சிவப்பான நிறம், அழகான முகம், சொக்க வைக்கும் கட்டழகு ஆகியவற்றால் தமிழ் சினிமா ரசிகர்களிடம் பிரபலமானார்.
ஜீவாவுடன் தெனாவட்டு, கச்சேரி ஆரம்பம் உள்ளிட்ட சில படங்களில் கதாநாயகியாகவும், அரண்மனை 2, குப்பத்துராஜா, ரோமியோ ஜூலியட் ஆகிய படங்களில் சின்ன வேடத்திலும் நடித்தார். இப்போதுள்ள பல நடிகைகளுக்கும் அவர் சீனியர். ஆனால், அவருக்கு பின் நடிக்க வந்த பல நடிகைகள் மார்க்கெட்டை பிடித்துவிட பூனம் பாஜ்வாவோ வாய்ப்பில்லாமல் தவித்து வருகிறார்.
மீண்டும் எப்படியாவது மார்கெட்டை பிடிக்க வேண்டும் என ஆசைப்படும் அவர் மிகவும் கவர்ச்சியான உடைகளை அணிந்து முன்னழகு, தொப்புள் என உடல் பாகங்களை காட்டி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்ந்து வருகிறார்.
இதையும் படிங்க: சட்ட மேல ஏறிப்போச்சு!..கிளாமரும் கூடிப்போச்சு….முல்லை நடிகை நச் கிளிக்ஸ்…
இந்நிலையில், உடல் பாகங்களை எடுப்பாக காட்டும் உடையை அணிந்து அவர் பகிர்ந்துள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.