இந்த பால்கோவா எங்கு கிடைக்கும்னு சொல்லு! உடம்பை காட்டி உசுப்பேத்தும் பூனம்
தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் முன்னனி நடிகையாக வலம் வந்தவர் நடிகை பூனம் பாஜ்வா. சேவல் படத்தின் மூலம் முதன் முதலாக தமிழில் அறிமுகமானார். முதல் படத்திலேயே இந்த மாமியை மிஸ் பண்ணிடக்கூடாது என ரசிகர்கள் சொல்லுமளவிற்கு தாவணி பாவாடையில் வந்து அசத்தியிருப்பார்.
அப்படியே கொஞ்சம் முன்னேறி போனால் கச்சேரி படத்தில் ஜீவாவுக்கு ஜோடியாக நடித்து ஒட்டுமொத்த இளசுகளையும் கட்டுக்குள் வைத்திருப்பார். பவ்யமான முகம், பால் போல் மேனி என பார்த்ததுமே சொக்கி போகும் அழகில் வந்து அனைவரையும் கவர்ந்திருப்பார் பூனம் பாஜ்வா.
நல்ல வாய்ப்புகளை பயன்படுத்தியிருந்தால் இன்று இவரும் ஒரு தவிர்க்க முடியாத நடிகையாக மாறியிருப்பார். ஆனால் இடையிலேயே வாய்ப்புகள் குறைய ஆண்டி ரோலில் நடித்தார். அதுவும் அரண்மனை படத்தில் பல்கான ஆண்டியாக தோன்றியிருப்பார்.
இதுஒரு பக்கம் இருந்தாலும் சமூக வலைதளங்களில் தன்னுடைய கவர்ச்சியான புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை தூங்க விடாமல் கெடுத்து வருகிறார். இந்த நிலையில் அரைகுறை ஆடையில் தன்னுடைய பால் போல் மேனியை காட்டும் வீடியோ ஒன்றை பகிர்ந்திருக்கிறார்.
இதோ அந்த வீடியோ : https://www.instagram.com/reel/Ctl7UkEI3Yg/?utm_source=ig_web_copy_link&igshid=MzRlODBiNWFlZA==