அத போடவேண்டிய இடத்தில் போடுமா…. கழட்டி கையில் காட்டிய வீடியோ!

Published on: December 16, 2021
poonam bajwa
---Advertisement---

எதை பண்ணாலும் அதை கவர்ச்சியாக பண்ணும் நடிகையின் லேட்டஸ்ட் வீடியோ!

பணம் சம்பாதித்து பெயரும், புகழும் அடைய பெரும் பாடு படும் நடிகைகளில் ஒருவர் பூனம் பாஜ்வா. நடிக்க வந்த புதிதில் மிகவும் பவ்யமாக ஒன்றுமே தெரியாத ஹோம்லி நடிகைகள் போன்று ரசிகர்களை கவர்ந்த பூனம் பாஜ்வா பின்னர் பின்னர் வாய்ப்புகள் கிடைக்காததால் சினிமாவை விட்டு சில காலம் ஒதுங்கி இருந்தார்.

அதையடுத்து மீண்டும் வாய்ப்புகள் தேட கவர்ச்சி ஆயுதத்தை கையில் எடுத்து கிளாமரான உடைகளை உடுத்தி தினம் தினம் ஹாட்டான புகைப்படங்களை வெளியிட்டு சமூகவலைதளவாசிகளை கிறுகிறுக்க வைத்து வருகிறார்.

இதையும் படியுங்கள்: நாளை ‘புஷ்பா’ வெளியாவதில் சிக்கல்…ரசிகர்கள் அதிர்ச்சி….

வாய்ப்பு கிடைக்குதோ இல்லையோ அவரது வீடியோவிற்கு நல்ல ரெஸ்பான்ஸ் கிடைக்கிறது. இந்நிலையில் தற்போது காலணியை கையில் எடுத்து அப்படி இப்படி போஸ் கொடுத்து அலப்பறை செய்த வீடியோவை வெளியிட்டு கிறுகிறுக்க வைத்துள்ளார்.

வீடியோ லிங்க்: https://www.instagram.com/p/CXivCfGIMJN/

பிரஜன்

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.

Leave a Comment