More
Categories: Cinema News latest news

பிறந்த மேனியில் குளியல் போட்ட பூனம் பாஜ்வா – ரசிகர்களை திணறவைத்த புகைப்படம்!

நடிகை பூனம் பாஜ்வா வெளியிட்ட குளியல் புகைப்படங்கள்!

poonam bajwa1

நடிகை பூனம் பாஜ்வா ஆரம்பத்தில் குடும்ப பெண்ணாக நடித்து ரசிகர்களை கவர்ந்தார். இவர் 2005 ஆம் ஆண்டில் தெலுங்கு திரைப்படத்தில் நடிக்க ஆரம்பித்து பின்னர் 2008ல் ஹரி இயக்கத்தில் சேவல் படத்தில் நடித்து தமிழுக்கு அறிமுகமானார்.

Advertising
Advertising

poonam bajwa

இதையும் படியுங்கள்: சத்தமில்லாமல் சம்பளத்தை உயர்த்திய சமத்து நடிகை…..

தொடர்ந்து தெனாவட்டு, கச்சேரி ஆரம்பம், துரோகி, தம்பிக்கோட்டை உள்ளிட்ட சில திரைப்படங்களில் நடித்துள்ளார். அதன்பின்னர் வாய்ப்புகள் கிடைக்காததால் சினிமாவை விட்டு ஒதுங்கியிருந்தார். இதையடுத்து கவர்ச்சியான புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வரும் அவர் தற்போது நீச்சல் குளத்தில் குளியல் போட்ட புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை திணறவைத்துள்ளார்.

Published by
பிரஜன்

Recent Posts