More
Categories: Entertainment News

போதை தலைக்கேறி இச்சை மூட்டும் நடிகை – ஆசை தூண்டும் வீடியோ!

சரக்கு அடிக்கும் வீடியோவை வெளியிட்ட நடிகை பூனம் பாஜ்வா!

ஹோம்லி நடிகையாக சினிமாவில் நுழைந்து பின்னர் வாய்ப்புக்காக தன் இஷ்டத்துக்கும் கவர்ச்சியை அள்ளித்தெளித்து வருபவர் நடிகை பூனம் பாஜ்வா. இவர் 2005 ஆம் ஆண்டில் தெலுங்கு திரைப்படத்தில் நடிக்க ஆரம்பித்து பிறகு 2008ல் ஹரி இயக்கத்தில் சேவல் படத்தில் நடித்து தமிழ் சினிமா ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார்.

Advertising
Advertising

இருந்தாலும், புது நடிகைகளின் வரவால் அவருக்கு வாய்ப்புகள் கிடைக்காமல் போனது. இதையடுத்து சினிமாவில் சில காலம் ஒதுங்கியிருந்த பின்னர் ஜிவி பிரகாஷின் குப்பத்து ராஜா படத்தில் நடித்து இரண்டாவது இன்னிங்ஸ் துவங்கினார்.

இதையும் படியுங்கள்: குட்டை பாவாடையில் குஜாலாக வீடியோ வெளியிட்ட ஹன்சிகா!!

 

ஆனால், அது அவருக்கு கவர்ச்சி நடிகை என்ற பாதையை வழிவகுத்து கொடுத்தது. வாய்ப்புக்காக போனால் போகட்டும் என கவர்ச்சி காட்ட ஆரம்பித்தவர் தற்போது அதையே முழு நேர வேலையாக கொண்டிருக்கிறார். அவரின் கிளாமர் புகைப்படங்களுக்கு இணையத்தில் வேற லெவல் ரெஸ்பான்ஸ் கிடைக்கிறது. இந்நிலையில் தற்போது ஹாட்டான உடையில் சரக்கு அடிக்கும் வீடியோவை வெளியிட்டு போதை ஏத்தியுள்ளார்.

அந்த வீடியோவை இங்கே காணலாம்

https://www.instagram.com/p/CWqAiF1ojPZ/

Published by
பிரஜன்

Recent Posts