Home > ACTRESS GALLERY > உன் பாடி சேஃப் பாத்தாலே பல்ஸ் எகிறுது!...பக்காவா காட்டி பாடாய்படுத்தும் பூர்ணா....
உன் பாடி சேஃப் பாத்தாலே பல்ஸ் எகிறுது!...பக்காவா காட்டி பாடாய்படுத்தும் பூர்ணா....
by சிவா |
X
கந்தகோட்டை, துரோகி, ஆடு புலி, வித்தகன், இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு உள்ளிட்ட சில திரைப்படங்களில் நடித்தவர் நடிகை பூர்ணா. தமிழில் அவ்வப்போது தலை காட்டும் பூர்ணா தெலுங்கில் பல திரைப்படங்களில் நடிக்க துவங்கியுள்ளார்.
முக்கியமாக கிளுகிளுப்பான காட்சிகள் கொண்ட திரைப்படங்களில் நடிக்க துவங்கியுள்ளார். தமிழில் பெரிய இடைவெளிக்குபின் மிஷ்கின் இயக்கியுள்ள பிசாசு 2 படத்திலும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.
இன்ஸ்டாகிராமில் தன்னுடைய புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களிடம் லைக்ஸ்களை குவித்து வருகிறார். இவரின் இன்ஸ்டாகிராமை 1.3 மில்லியன் பேர் பின் தொடர்கின்றனர்.
இந்நிலையில், கருப்பு நிற கவர்ச்சி உடையில் கட்டழகை காட்டி அவர் போஸ் கொடுத்துள்ள புகைப்படங்கள் தாறுமாறாக வைரலாகி வருகிறது.
Next Story