இந்த டிரெஸ்ல நீ வேற வேற லெவல்!....புதுசா புதுசா காட்டி இழுக்கும் பூர்ணா....
கேரளாவை சேர்ந்தவர் நடிகை பூர்ணா. முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். மலையாளத்தில்தான் இவர் அறிமுகமானார். முறையாக நடனம் பயின்றவர். 60க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்தவர்.
கந்தகோட்டை, துரோகி, ஆடு புலி, இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்துள்ளார். தமிழில் அவ்வப்போது தலை காட்டும் பூர்ணா தெலுங்கில் பல திரைப்படங்களில் நடிக்கும் நடிகையாக மாறியுள்ளார்.
தமிழில் பெரிய இடைவெளிக்குபின் மிஷ்கின் இயக்கியுள்ள பிசாசு 2 படத்திலும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.
ஒருபக்கம், கட்டழகை நச்சுன்னு காடும் உடைகளை அணிந்து கவர்ச்சி காட்டி புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை தூங்கவிடாமல் செய்து வருகிறார்.
இந்நிலையில், தாவணி பாவாடையில் விதவிதமாக போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்துள்ளார்.