Connect with us
poorna4

Entertainment News

புடவையை தூக்கி எறிஞ்ச்சிட்டேன்!….அங்கங்களை பளிச்சுன்னு காட்டும் பூர்ணா…

தமிழில் சில திரைப்படங்களில் நடித்தவர் பூர்ணா. இவர் கேரளாவில் பிறந்தவர். இவரின் இயற்பெயர் சாம்னா காஷிம். மலையாளத்தில்தான் இவர் அறிமுகமானார். முறையாக நடனம் பயின்றவர். 60க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்தவர்.

poorna

கந்தகோட்டை, துரோகி, ஆடு புலி, இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார். தமிழில் அவ்வப்போது தலை காட்டும் பூர்ணா தெலுங்கில் பல திரைப்படங்களில் நடிக்க துவங்கியுள்ளார். முக்கியமாக கிளுகிளுப்பான காட்சிகள் கொண்ட திரைப்படங்களில் நடிக்க துவங்கியுள்ளார்.

poorna

தமிழில் பெரிய இடைவெளிக்குபின் மிஷ்கின் இயக்கியுள்ள பிசாசு 2 படத்திலும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

இன்ஸ்டாகிராமில் அசத்தலான உடைகளில் அழகாக போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

poorna

இந்நிலையில், திடீரென மாடர்ன் உடையில் போஸ் கொடுத்து அவர் பகிர்ந்துள்ளபுகைப்படங்கள் ரசிகர்களிடம் லைக்ஸ்களை குவித்து வருகிறது.

poorna

google news
Continue Reading

More in Entertainment News

To Top