Home > ACTRESS GALLERY > மல்கோவா மாம்பழம் மதமதன்னு நிக்குது!...பூர்ணாவை மலச்சி போய் பாக்கும் ரசிகர்கள்...
மல்கோவா மாம்பழம் மதமதன்னு நிக்குது!...பூர்ணாவை மலச்சி போய் பாக்கும் ரசிகர்கள்...
by சிவா |
X
தமிழில் பல வருடங்களுக்கு முன்பே நடிக்க வந்தவர் நடிகை பூர்ணா. இவர் பார்ப்பதற்கு நடிகை அசின் போலவே இருப்பார். மலையாளத்தில்தான் இவர் அறிமுகமானார்.
முறையாக நடனம் பயின்றவர். 60க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். இவரின் இயற்பெயர் ஷாம்னா காசிம். கேரளாவை சேர்ந்தவர்.
தமிழில் கந்தகோட்டை, துரோகி, ஆடு புலி, இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார். தமிழில் அவ்வப்போது தலை காட்டும் பூர்ணா தெலுங்கில் பல திரைப்படங்களில் நடிக்க துவங்கியுள்ளார். தமிழில் பெரிய இடைவெளிக்குபின் மிஷ்கின் இயக்கியுள்ள பிசாசு 2 படத்திலும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.
ஒருபக்கம், உடல் அழகை எடுப்பாக காட்டும் உடையை அணிந்து போஸ் கொடுத்து ரசிகர்களை உருக வைத்துள்ளார்.
Next Story