மூடாத முன்னழகு மூட ஏத்துது....வச்ச கண்ணு வாங்காம பாக்கும் ரசிகர்கள்...
X
தமிழில் சில திரைப்படங்களில் நடித்தவர் பூர்ணா. மலையாளத்தில்தான் இவர் அறிமுகமானார். முறையாக நடனம் பயின்றவர். 60க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.
கந்தகோட்டை, துரோகி, ஆடு புலி, இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார். தமிழில் அவ்வப்போது தலை காட்டும் பூர்ணா தெலுங்கில் பல திரைப்படங்களில் நடிக்க துவங்கியுள்ளார்.
முக்கியமாக கிளுகிளுப்பான காட்சிகள் கொண்ட திரைப்படங்களில் நடிக்க துவங்கியுள்ளார். தமிழில் பெரிய இடைவெளிக்குபின் மிஷ்கின் இயக்கியுள்ள பிசாசு 2 படத்திலும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். ஒருபக்கம், கட்டழகை காட்டி புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.
இந்நிலையில், அசத்தலான உடையில் முன்னழகை மூடாமல் போஸ் கொடுத்து அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது.
Next Story