உன் கட்டழக பாத்து காலி ஆயிட்டோம்!... நச்சுன்னு போஸ் கொடுத்த நடிகை....
கேரள மாநிலத்தை சேர்ந்தவர் நடிகை பூர்ணா. மெட்டிஒலி சீரியல் இயக்குனர் திருமுருகன் இயக்கிய ‘முனியாண்டி விலங்கியல் மூன்றாம் ஆண்டு’ படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமானார். தாவணி பாவாடையில் அழகாக இருந்ததால் குடும்ப பாங்கான நடிகையாக வருவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவருக்கு சரியான வாய்ப்புகள் அமையவில்லை. எனவே, அவரின் மார்க்கெட் சரிந்து போனது.
கந்தகோட்டை, துரோகி, ஆடு புலி, இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார். அதுமட்டுமல்லாது மலையாளம் மற்றும் தெலுங்கு மொழித் திரைப்படங்களிலும் நடித்துள்ள பூர்ணாவுக்கு தற்போது பட வாய்ப்புகள் இல்லை.
எனவே, தெலுங்கு டிவி நிகழ்ச்சிகளும் நடுவராக இருந்து வருகிறார். சில தெலுங்கு படங்களிலும் நடித்து வருகிறார்.
தமிழில் மிஷ்கின் இயக்கத்தில் உருவாகியுள்ள பிசாசு 2 படத்திலும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். ஒருபக்கம் மற்ற நடிகைகளை போல விதவிதமான உடைகளில் போட்டோஷுட் நடத்தி புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.
இதையும் படிங்க: பளிங்கு மேனியில் பளிச்சுன்னு தெரியும் அந்த அழகு!… தெறிக்கவிட்ட ஷெரின்…
இந்நிலையில், பளபளவென மின்னும் உடையை அணிந்து கட்டழகை காட்டி புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.