More
Categories: Entertainment News

டைட்டான ஜாக்கெட்டு…குட்டப் பாவாடை…தூக்கலா காட்டி தாறுமாறா மூடேத்தும் பூர்ணா…

சில திரைப்படங்களில் நடித்தவர் பூர்ணா. இயற்பெயர் சாம்னா காஷிம். மலையாளத்தில்தான் இவர் அறிமுகமானார். முறையாக நடனம் பயின்றவர். 60க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்தவர்.

Advertising
Advertising

கந்தகோட்டை, துரோகி, ஆடு புலி, இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார். தமிழில் அவ்வப்போது தலை காட்டும் பூர்ணா தெலுங்கில் பல திரைப்படங்களில் நடிக்க துவங்கியுள்ளார்.

முக்கியமாக கிளுகிளுப்பான காட்சிகள் கொண்ட திரைப்படங்களில் நடிக்க துவங்கியுள்ளார்.தமிழில் பெரிய இடைவெளிக்குபின் மிஷ்கின் இயக்கியுள்ள பிசாசு 2 படத்திலும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

ஒருபக்கம், கட்டழகை நச்சுன்னு காட்டி புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார். இந்நிலையில், டைட்டான ஜாக்கெட் மற்றும் பாவாடை அணிந்து நிற்கும் அவரின் புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை மூடேத்தியுள்ளது.

Published by
சிவா

Recent Posts