தூக்கி நிறுத்தி போஸ் கொடுத்த நடிகை பூர்ணா.... சூடான ரசிகர்கள்.....

by சிவா |
poorna
X

கேரளாவை சேர்ந்தவர் நடிகை பூர்ணா. சீரியல் இயக்குனர் திருமுருகன் இயக்கிய ‘முனியாண்டி விலங்கியல் மூன்றாம் ஆண்டு’ படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமானார். தாவணி பாவாடையில் அழகாக இருந்ததால் குடும்ப பாங்கான நடிகையாக வருவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவருக்கு சரியான வாய்ப்புகள் அமையவில்லை. எனவே, அவரின் மார்க்கெட் சரிந்து போனது.

poorna

கந்தகோட்டை, துரோகி, ஆடு புலி, இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார். அதுமட்டுமல்லாது மலையாளம் மற்றும் தெலுங்கு மொழித் திரைப்படங்களிலும் நடித்துள்ள பூர்ணா தற்போது பட வாய்ப்புகள் இல்லாததால் கிடைப்பதை வைத்து பணம் சம்பாதித்து வருகிறார். டிவி நிகழ்ச்சிகளும் நடுவராக இருந்து வருகிறார்.

poorna

தமிழில் வாய்ப்பு இல்லாத காரணத்தால் தெலுங்கில் திரைப்படங்களில் நடித்து வருகிறார். தமிழில் மிஷ்கின் இயக்கத்தில் உருவாகியுள்ள பிசாசு 2 படத்திலும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

poorna

இந்நிலையில், கவர்ச்சியான உடையில் முன்னழகை தூக்கி நிறுத்தி அவர் போஸ் கொடுத்துள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

poorna

Next Story