மூடி மறச்சாலும் மூடுதான் ஏறுது!... புதுசா புதுசா காட்டும் பூர்ணா.....
X
கேரளாவை சேர்ந்தவர் நடிகை பூர்ணா. திருமுருகன் இயக்கிய ‘முனியாண்டி விலங்கியல் மூன்றாம் ஆண்டு’ படத்தின் மூலம் கோலிவுடுக்கு அறிமுகமானார். ஆனால், அவர் எதிர்பார்த்த வாய்ப்புகள் அமையவில்லை.
கந்தகோட்டை, துரோகி, ஆடு புலி, இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார்.
மேலும், மலையாளம் மற்றும் தெலுங்கு மொழித் திரைப்படங்களிலும் நடித்துள்ள பூர்ணா தற்போது பட வாய்ப்புகள் இல்லாததால் டிவி நிகழ்ச்சிகளிலும் நடுவராக இருந்து வருகிறார்.
அவ்வப்போது சில தெலுங்கு திரைப்படங்களிலும் நடித்து வருகிறார்.
தமிழில் பெரிய இடைவெளிக்குபின் மிஷ்கின் இயக்கியுள்ள பிசாசு 2 படத்திலும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.
Next Story