Connect with us
poorna

Entertainment News

ஐய்யோ கட்டழகு சும்மா அள்ளுது!.. சேலையிலும் சூடேத்தும் நடிகை பூர்ணா…

கேரளாவை சேர்ந்தவர் நடிகை பூர்ணா. ‘முனியாண்டி விலங்கியல் மூன்றாம் ஆண்டு’ படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமானார். ஆனால், அவருக்கு சரியான வாய்ப்புகள் அமையவில்லை. எனவே, அவரின் மார்க்கெட் சரிந்து போனது.

poorna

கந்தகோட்டை, துரோகி, ஆடு புலி, இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார். மேலும், மலையாளம் மற்றும் தெலுங்கு மொழித் திரைப்படங்களிலும் நடித்துள்ள பூர்ணா தற்போது பட வாய்ப்புகள் இல்லாததால் டிவி நிகழ்ச்சிகளிலும் நடுவராக இருந்து வருகிறார்.

poorna

தமிழில் வாய்ப்பு இல்லாத காரணத்தால் தெலுங்கில் திரைப்படங்களில் நடித்து வருகிறார். தமிழில் மிஷ்கின் இயக்கியுள்ள பிசாசு 2 படத்திலும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

poorna

இந்நிலையில், புடவையில் கட்டழகை காட்டி போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளார்.

poorna

google news
Continue Reading

More in Entertainment News

To Top