
Entertainment News
பளிங்கு போல உடம்பு பக்காவா இருக்கு!..புடவையில் கிக் ஏத்தும் பூர்ணா….
கேரளாவை சேர்ந்தவர் நடிகை பூர்ணா. திருமுருகன் இயக்கிய ‘முனியாண்டி விலங்கியல் மூன்றாம் ஆண்டு’ படத்தின் மூலம் கோலிவுடுக்கு அறிமுகமானார். கந்தகோட்டை, துரோகி, ஆடு புலி, இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார்.
மேலும், மலையாளம் மற்றும் தெலுங்கு மொழித் திரைப்படங்களிலும் நடித்துள்ளார். தமிழில் அவ்வப்போது தலை காட்டும் பூர்ணா தெலுங்கில் பல திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார்.
தமிழில் பெரிய இடைவெளிக்குபின் மிஷ்கின் இயக்கியுள்ள பிசாசு 2 படத்திலும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.
கதாநாயகி வாய்ப்புகள் போனாலும் கலராக கலராக உடைகளை அணிந்து போட்டோஷுட் நடத்தி இன்ஸ்டாகிராமில் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.
இந்நிலையில், புடவையில் கட்டழகை காண்பித்து அவர் பகிர்ந்துள்ள புகைப்படங்கள் இணையத்தில் ரசிகர்களை கவர்ந்துள்ளது.