கட்டழகை பாத்தா கிறுகிறுன்னு வருது!...சலிக்காம காட்டும் நடிகை பூர்ணா...
by சிவா |
X
தமிழில் சில திரைப்படங்களில் நடித்தவர் பூர்ணா. மலையாளத்தில்தான் இவர் அறிமுகமானார். முறையாக நடனம் பயின்றவர். 60க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.
கந்தகோட்டை, துரோகி, ஆடு புலி, இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார். தமிழில் அவ்வப்போது தலை காட்டும் பூர்ணா தெலுங்கில் பல திரைப்படங்களில் நடிக்க துவங்கியுள்ளார்.
முக்கியமாக கிளுகிளுப்பான காட்சிகள் கொண்ட திரைப்படங்களில் நடிக்க துவங்கியுள்ளார். தமிழில் பெரிய இடைவெளிக்குபின் மிஷ்கின் இயக்கியுள்ள பிசாசு 2 படத்திலும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். ஒருபக்கம், கட்டழகை காட்டி புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.
இந்நிலையில், புடவையில் அழகாக போஸ் கொடுத்து கட்டழகை காண்பித்து புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.
Next Story