Connect with us
banner

கட்டழகு கண்ண பறிக்குது!…கோலிகுண்டு கண்ண உருட்டி குதூகலப்படுத்தும் பூர்ணா…

poorna

Entertainment News

கட்டழகு கண்ண பறிக்குது!…கோலிகுண்டு கண்ண உருட்டி குதூகலப்படுத்தும் பூர்ணா…

தமிழில் சில திரைப்படங்களில் நடித்தவர் பூர்ணா. இவரின் இயற்பெயர் சாம்னா காஷிம். மலையாளத்தில்தான் இவர் அறிமுகமானார். முறையாக நடனம் பயின்றவர். 60க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.

poorna

கந்தகோட்டை, துரோகி, ஆடு புலி, இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார். தமிழில் அவ்வப்போது தலை காட்டும் பூர்ணா தெலுங்கில் பல திரைப்படங்களில் நடிக்க துவங்கியுள்ளார்.

poorna

முக்கியமாக கிளுகிளுப்பான காட்சிகள் கொண்ட திரைப்படங்களில் நடிக்க துவங்கியுள்ளார். தமிழில் பெரிய இடைவெளிக்குபின் மிஷ்கின் இயக்கியுள்ள பிசாசு 2 படத்திலும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். ஒருபக்கம், கட்டழகை காட்டி புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.

poorna

இந்நிலையில், புடவையில் கட்டழகை காண்பித்து புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை உசுப்பேற்றியுள்ளார்.

poorna

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிரிப்போர்டர்ஸ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்
Continue Reading
To Top