என்ன அழகு...எத்தனை அழகு!..ஒவர் டோஸ் அழகில் மயக்கும் நடிகை பூர்ணா...

by சிவா |   ( Updated:2022-11-10 09:46:37  )
poorna
X

poorna

தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் நடித்து வருபவர் நடிகை பூர்ணா. பல வருடங்களுக்கு முன்பு தமிழ் சினிமாக்களில் கதாநாயகியாக நடித்துள்ளார்.

poorna

வாய்ப்புகள் குறைந்து போகவே தெலுங்கு சினிமா பக்கம் ஒதுங்கினார். முறைப்படி நடனம் கற்றவர். சில மலையாள திரைப்படங்களில் நடித்துள்ளார்.

poorna

சமூக வலைத்தளங்களில் கட்டழகை காட்டி தொடர்ந்து புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். சமீபத்தில் இவருக்கு திருமணமும் நிச்சயம் ஆனது.

poorna

இந்நிலையில், அவரின் புதிய புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

poorna

poorna

Next Story