உன்ன பாக்க பாக்க கிறக்கமா வருது!...கட்டழகை காட்டி மூடேத்தும் பூர்ணா...
கேரளாவிலிருந்து கோலிவுட்டுக்கு வந்த நடிகைகளில் பூர்ணாவும் ஒருவர். இவரின் நிஜப்பெயர் சாம்னா கசிம். துவக்கத்தில் மலையாள திரைப்படங்களில் மட்டும் நடித்தார். அதன்பின் தெலுங்கில் சில படங்களில் நடித்தார்.
அதன்பின் அவர் தமிழுக்கு வந்தார். 15 வருடங்களுக்கு முன்பே தமிழ் சினிமாவில் நடிக்க துவங்கியவர் இவர். திறமையாக நடிப்பவர் என்றாலும் கூட இவருக்கு சரியான வாய்ப்புகள் அமையவில்லை.
தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என ஒரு ரவுண்டு வந்தார். முன்னணி நடிகையாக முடியாவிட்டாலும் தற்போது குணச்சித்திர வேடங்களில் நடிக்க துவங்கிவிட்டார்.
இதையும் படிங்க: செம்மரக்கட்ட தேகம் செழிப்பா இருக்கு!…அந்த இடத்த ஓப்பனா காட்டும் ரேஷ்மா…
சமீபத்தில் இருவருக்கு நிச்சயதார்த்தமும் நடைபெற்றது., சவுதி அரேபியாவில் உள்ள ஒரு தொழிலதிபரை இவர் மணக்கவுள்ளார்.
ஒருபக்கம், மார்க்கெட்டில் இருப்பதற்காக கட்டழகை தூக்கலாக காட்டும் உடைகளில் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை தன்பக்கம் இழுத்து வருகிறார்.
இந்நிலையில், சேலையில் காருக்குள் அமர்ந்து போஸ் கொடுத்து அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை சூடேத்தியுள்ளது.