Connect with us

Entertainment News

ப்ப்பா!…சும்மா சிக்குன்னு இருக்கு உடம்பு!…நடிகை பூர்ணாவிடம் உருகும் ரசிகர்கள்…

கேரளாவை சேர்ந்தவர் நடிகை பூர்ணா. முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். மலையாளத்தில்தான் இவர் அறிமுகமானார். முறையாக நடனம் பயின்றவர். 60க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்தவர்.

poorna

கந்தகோட்டை, துரோகி, ஆடு புலி, இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்துள்ளார். தமிழில் அவ்வப்போது தலை காட்டும் பூர்ணா தெலுங்கில் பல திரைப்படங்களில் நடிக்கும் நடிகையாக மாறியுள்ளார்.

poorna

தமிழில் பெரிய இடைவெளிக்குபின் மிஷ்கின் இயக்கியுள்ள பிசாசு 2 படத்திலும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

இதையும் படிங்க: இப்படி காட்டினா வாய்ப்பு கொடுப்பீங்களா?!…தொடையை காட்டி அதிரவிட்ட லாஸ்லியா…

poorna

ஒருபக்கம், கட்டழகை நச்சுன்னு காடும் உடைகளை அணிந்து கவர்ச்சி காட்டி புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை தூங்கவிடாமல் செய்து வருகிறார்.

poorna

இந்நிலையில், சுடிதார் அணிந்து கட்டழகை காட்டி அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை உருக வைத்துள்ளது.

இதையும் படிங்க: இப்ப லெக் பீஸ் மட்டும்…மத்ததெல்லாம் அப்புறம் காட்டுறேன்…அதிதி ஷங்கரின் ஹாட் கிளிக்ஸ்…

poorna

google news
Continue Reading

More in Entertainment News

To Top