Categories: Entertainment News

ஃபிரிட்ஜ்ல வச்ச ஆப்பிள்!…குட்டி பாப்பா டிரெஸ்ல கிளுகிளுப்பு காட்டும் பிரக்யா….

விஜய் டிவியில் ஒளிபரப்பான அஞ்சலி சீரியல் மூலம் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் பிரக்யா நாக்ரா. ‘லாக்டவுன் காதல்’ எனும் வெப் சீரியஸிலும் இவர் நடித்துள்ளார். இந்த வெப் சீரியஸ் எருமை சாணி எனும் யுடியூப் சேனலில் ஒளிபரப்பாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது.

நடிப்பு மற்றும் மாடலிங் துறையில் ஆர்முள்ள இவர் சில திரைப்படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்துள்ளார். டிக்டாக்கில் பல டப்ஸ்மாஷ் வீடியோக்களையும் இவர் வெளியிட்டு பிரபலமானார்.

இதையும் படிங்க: மணிரத்னம் வேண்டாம்…. வெற்றிமாறனுக்கு ஓகே.! அஜித் பட இயக்குனரின் அட்டகாசமான முடிவு.!

தற்போது அழகான உடைகளை அணிந்து சமூகவலைத்தளங்களில் புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

இந்நிலையில், க்யூட்டான உடையில் போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை கிறங்கடித்துள்ளார்.

இதையும் படிங்க: வசந்தம் பாடி வர…வைகை ஓடி வர…தமிழ்சினிமாவின் இளம் தென்றல் ஜோதி

Published by
சிவா