உன் இடுப்ப பாத்தே சொக்கிப்போயிட்டோம்!…அங்கங்க விலக்கி அம்சமா காட்டும் பிரக்யா!…

Published on: October 25, 2022
pragya nagra
---Advertisement---

நடிகை, மாடல் என வலம் வருபவர் பிரக்யா நாக்ரா. இவர் ஜம்மு காஷ்மீரில் பிறந்தவர். டெல்லியில் கல்லூரி படிப்பை முடித்தார். கல்லூரியில் படிக்கும் போதே மாடல் துறை மற்றும் நடிப்பில் ஆர்வம் ஏற்பட்டது.

pragya

டிக் டாக்கில் வீடியோக்களை வெளியிட்டு பிரபலமடைந்தார். மேலும், லாக்டவுன் காதல் எனும் தமிழ் வெப் சீரியஸிலும் நடித்தார்.

pragya

இந்த தொடர் எரும சாணி யுடியூப் சேனலில் ஒளிபரப்பாகியது.

pragya

நூறுக்கும் மேற்பட்ட விளம்பர படங்களில் இவர் நடித்துள்ளார். தமிழில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான அஞ்சலி சீரியலில் அறிமுகமானார்.

pragya

இன்ஸ்டாகிராம் மாடலாகவும் வலம் வரும் இவரை அதில் 6 லட்சம் பேர் பின்பற்றி வருகின்றனர். எனவே, அசத்தலான உடைகளை அணிந்து புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.

pragya

இந்நிலையில், தாவணி பாவாடையில் இடுப்பழகை காட்டி தீபாவளி கொண்டாடும் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளார்.

pragya

 

சிவா

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.