Home > ACTRESS GALLERY > பளிச் அழகு பாடாப்படுத்துது!.. பாவாடை சட்டையில் பவுசு காட்டும் பிரக்யா நாக்ரா...
பளிச் அழகு பாடாப்படுத்துது!.. பாவாடை சட்டையில் பவுசு காட்டும் பிரக்யா நாக்ரா...
by சிவா |
X
ஜம்மு காஷ்மீரில் பிறந்து கோலிவுட்டில் கால் பதித்து வளரும் இளம் நடிகையாக மாறியிருப்பவர் பிரக்யா நாக்ரா. நடிகை மற்றும் மாடல் அழகியாக வலம் வரும் பிரக்யா நாக்ரா.
டிக்டாக், யுடியூப், இன்ஸ்டாகிராம் போன்ற சமூகவலைத்தளங்களில் டப்ஸ்மாஸ் வீடியோக்களை வெளியிட்டு நெட்டிசன்களிடம் பிரபலமானார்.
லாக்டவுன் காதல் எனும் வெப் சீரியஸிலும், விஜய் டிவியில் ஒளிபரப்பான அஞ்சலி எனும் சீரியலிலும் நடித்தவர்.
இதையும் படிங்க: இப்படி காட்டிப்புட்டியே!.என்ன குமுதா இதெல்லாம்!.. கையை தூக்கி கண்டதையும் காட்டும் நந்திதா…
அதோடு, மனதை சுண்டி இழுக்கும் உடைகளில் விதவிதமாக போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை திக்குமுக்காட செய்து வருகிறார்.
இந்நிலையில், பச்ச்சை நிற பாவாடை சட்டை அணிந்து க்யூட்டான லுக்கில் அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் தாறுமாறாக வைரலாகி வருகிறது.
Next Story