More
Categories: Entertainment News

ஐயோ நீ செம அழகு!…புடவையில் இளசுகளை சுண்டி இழுக்கும் பிரக்யா…

சமூகவலைத்தளங்களில் நெட்டிசன்களிடம் பிரபலமானர் பிரக்யா நாக்ரா. குறிப்பாக டிக்டாக் ஆப் மூலம் இவர் அதிகம் பிரபலமடைந்தார். மேலும் லாக் டவுன் எனும் வெப் சீரியஸிலும் இவர் நடித்தார்.

Advertising
Advertising

இவர் ஜம்மு காஷ்மீரில் பிறந்து வளர்ந்தவர். பள்ளி மற்றும் கல்லூரி படிப்பை டெல்லியில் முடித்தார். மாடலிங் அழகியாக கேரியரை துவங்கிய பிரக்யா 100க்கும் மேற்பட்ட விளம்பர படங்களில் நடித்துள்ளார்.

pragya

விஜய் டிவியில் ஒளிபரப்பான அஞ்சலி எனும் சீரியலிலும் இவர் நடித்தார். மேலும், வரலாறு முக்கியம் என்கிற திரைப்படத்திலும் இவர் நடித்துள்ளார். மேலும், N4 என்கிற படத்திலும் நடித்துள்ளார்.

இதையும் படிங்க: ஐயோ உன்ன பாத்தாலே வெறியேறுதே!…ஸ்லீவ்லெஸ் உடையில் சூடேத்தும் டிடி…

ஒருபக்கம், ரசிகர்களை கையில் வைத்துக்கொள்வதற்காக அழகான புகைப்படங்களை சமூகவலைத்தளங்களில் வெளியிட்டு நெட்டிசன்களை கவர்ந்து வருகிறார்.

இந்நிலையில், புடவையில் க்யூட்டாக போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

pragya

Published by
சிவா

Recent Posts