வாவ்!..அஞ்சர அடி ஐஸ்கீரிம் சில!.. தொடையை காட்டி சூடேத்தும் நடிகை பிரணிதா..
கர்நாடகாவிலிருந்து கோலிவுட்டுக்கு வந்த நடிகைகளில் பிரணிதாவும் ஒருவர். சில கன்னட மற்றும் தெலுங்கு படங்களில் நடித்துவிட்டு தமிழ் சினிமாவுக்கு வந்தார்.
முதலில் உதயன் என்கிற படத்தில் நடித்தார். அந்த படம் பெரிய வரவேற்பை பெறவில்லை. அதன்பின் கார்த்தி நடித்த ‘சகுனி’ படத்தில் நடித்தார்.
மேலும், சூர்யா நடித்த மாஸ் படத்திலும், அதர்வா நடித்த ‘ஜெமினி கணேசனும் சுருளி ராஜாவும்’ படத்திலும் எனக்கு வாய்த்த அடிமைகள் என்கிற படத்திலும் நடித்தார்.
இதையும் படிங்க: போடு இது செம கும்தாலக்க!.. தளதள உடம்ப காட்டி தவிக்க விட்ட அனுபமா…
2 வருடங்களுக்கு முன்பு இவர் திருமணமும் செய்து கொண்டார். சமீபத்தில் இவருக்கு குழந்தையும் பிறந்தது. தற்போது அடுத்த ரவுண்டுக்கு ரெடியாகியுள்ள பிரணித்தா சிக்கென கட்டழகை காட்டி புகைப்படங்களை வெளியிட துவங்கியுள்ளார்.
இந்நிலையில், கருப்பு நிற ஸ்கர்ட் அணிந்து தொடையை காட்டி ரசிகர்களை சொக்க வைத்துள்ளார்.