Home > ACTRESS GALLERY > வெண்ணக்கட்டி உடம்பை காட்டி வெறியேத்தும் பிரணிதா... சொக்கிப்போன ரசிகர்கள்...
வெண்ணக்கட்டி உடம்பை காட்டி வெறியேத்தும் பிரணிதா... சொக்கிப்போன ரசிகர்கள்...
X
பெங்களூரை சேர்ந்தவர் நடிகை பிரணிதா சுபாஷ். கன்னடம், தெலுங்கு, தமிழ் மொழி திரைப்படங்களில் நடித்தவர்.
தமிழில் உதயன் என்கிற திரைப்படத்தில் அறிமுகமானார். அதன்பின் சகுனி திரைப்படத்தில் கார்த்திக்கு ஜோடியாக நடித்தார்.
மாஸ் உள்ளிட்ட சில படங்களில் நடித்த பிரணித்தா 2 வருடங்களுக்கு முன்பு திருமணமும் செய்து கொண்டார். இவருக்கு ஒரு குழந்தையும் உண்டு.
இதையும் படிங்க: தழுக் மொழுக் உடம்பு செம ஹாட்டு! – ரேஷ்மா அழகில் தவிச்சுப்போன ரசிகர்கள்..
தற்போது மீண்டும் சினிமாவில் நடிக்க ஆசைப்படும் பிரணித்தா கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட துவங்கியுள்ளார்.
இந்நிலையில், ஜீன்ஸ் பேண்ட் மற்றும் கவர்ச்சி டாப்ஸ் அணிந்து அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
Next Story