பெங்களூரை சேர்ந்தவர் நடிகை பிரணிதா சுபாஷ். கன்னடம், தெலுங்கு, தமிழ் மொழி திரைப்படங்களில் நடித்தவர்.
தமிழில் உதயன் என்கிற திரைப்படத்தில் அறிமுகமானார். அதன்பின் சகுனி திரைப்படத்தில் கார்த்திக்கு ஜோடியாக நடித்தார்.
மாஸ் உள்ளிட்ட சில படங்களில் நடித்த பிரணித்தா 2 வருடங்களுக்கு முன்பு திருமணமும் செய்து கொண்டார். இவருக்கு ஒரு குழந்தையும் உண்டு.
இதையும் படிங்க: தழுக் மொழுக் உடம்பு செம ஹாட்டு! – ரேஷ்மா அழகில் தவிச்சுப்போன ரசிகர்கள்..
தற்போது மீண்டும் சினிமாவில் நடிக்க ஆசைப்படும் பிரணித்தா கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட துவங்கியுள்ளார்.
இந்நிலையில், ஜீன்ஸ் பேண்ட் மற்றும் கவர்ச்சி டாப்ஸ் அணிந்து அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
விஜய் ரசிகர்கள்…
பொங்கலுக்கு ஜனநாயகன்…
சதுரங்க வேட்டை…
கடந்த மாதம்…
அஜய் ஞானமுத்து…