pranitha
தமிழ் மொழியில் வெளியான மாசு என்கிற மாசிலாமணி, எனக்கு வாய்த்த அடிமைகள், கார்த்தி நடிப்பில் வெளியான சகுனி, அதர்வா நடித்த ‘ஜெமினி கணேசனும் சுருளிராஜனும்’, சூர்யா நடித்த ‘மாஸ்’ உள்ளிட்ட படங்களில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை பிரணிதா.
பூர்வீகம் கர்நாடகம் என்றாலும் தமிழ் மக்களிடம் ஓரளவு பரீட்சையமானார். இருந்தாலும் தெலுங்கு, கன்னடம் போன்ற மொழிப் படங்களிலும் நடித்துள்ளார்.
தமிழில் வாய்ப்புகள் வராததால் புத்திசாலித்தனமாக திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆகிவிட்டார். இவருக்கு ஒரு குழந்தை இருக்கும் நிலையில் சமூக வலைதளங்களில் தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை தொடர்ந்து பதிவிட்டு வருகிறார்.
இந்த நிலையில் மேலாடை கீழ் இறங்கி இருக்கும் மாதிரியான உடையணிந்து கவர்ச்சியான புகைப்படத்தை தனது இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார்.
தமிழ் சினிமாவில்…
நேற்றிலிருந்து அஜித்…
சிவகார்த்திகேயன், ரவி…
தமிழ் சினிமாவில்…
அமராவதி திரைப்படம்…