Categories: Entertainment News

வெயில் படமா வளந்த உடம்பு போல!…பளிங்கு தொடையை பளிச்சின்னு காட்டும் பிரணிதா…

பெங்களூரை சேர்ந்தவர் பிரணிதா சுபாஷ். சில கன்னட, தெலுங்கு மற்றும் ஹிந்தி படங்களில் நடித்துள்ளார். தமிழில் மாசு என்கிற மாசிலாமணி, எனக்கு வாய்த்த அடிமைகள் உள்ளிட்ட சில படங்களில் நடித்தாலும், கார்த்தி நடிப்பில் வெளியான சகுனி திரைப்படம் அவரை ரசிகர்களிடம் நெருக்கமாக்கியது.

 

அதர்வா நடித்த ‘ஜெமினி கணேசனும் சுருளிராஜனும்’, சூர்யா நடித்த ‘மாஸ்’ உள்ளிட்ட படங்களிலும் நடித்திருந்தார். தமிழில் சரியான வாய்ப்புகள் ஏதும் அமையவில்லை. சில வருடங்களுக்கு முன் நித்தின் ராஜூ என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

இதையும் படிங்க: கிட்டக்க பாத்த கிறுகிறுன்னு வருது!…நாட்டுக்கட்ட உடம்ப நச்சின்னு காட்டும் கீர்த்தி…

திருமணம் ஆன பின்பும் இவருக்கு நடிக்கும் ஆசை போகவில்லை போல. எனவே, தொடர்ந்து கவர்ச்சியான புகைப்படங்களை இணையத்தில் பதிவிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார். சில மாதங்களுக்கு முன்பு இவருக்கு குழந்தையும் பிறந்தது.

இந்நிலையில், தொடையழகை காண்பித்து அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதையும் படிங்க: கொஞ்சம் கிறக்கமாத்தான் இருக்கு!….அரைகுறை உடையில் அசர வைக்கும் ஐஸ்வர்யா…

Published by
சிவா