பாலாடை கட்டியில பதமா செஞ்ச உடம்பு!...நடிகையை வெறிக்க வெறிக்க பார்க்கும் ரசிகர்கள்....
கர்நாடக மாநிலத்தை சேர்ந்தவர் பிரணிதா சுபாஷ். சில கன்னட, தெலுங்கு மற்றும் ஹிந்தி படங்களில் நடித்துள்ளார்.
தமிழில் மாசு என்கிற மாசிலாமணி, எனக்கு வாய்த்த அடிமைகள், கார்த்தி நடிப்பில் வெளியான சகுனி, அதர்வா நடித்த ‘ஜெமினி கணேசனும் சுருளிராஜனும்’, சூர்யா நடித்த ‘மாஸ்’ உள்ளிட்ட படங்களிலும் நடித்திருந்தார்.
தமிழில் சரியான வாய்ப்புகள் ஏதும் அமையவில்லை. எனவே, சில வருடங்களுக்கு முன் நித்தின் ராஜூ என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
இதையும் படிங்க: தலைவர் ரஜினி இறங்கி அடிக்க ஆரம்பிச்சுட்டார்… இனி டான் ஆட்டம் தான்.! விரைவில் 170…
சமீபத்தில் இவருக்கு குழந்தையும் பிறந்தது. ஆனால், அவரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்ந்து அவரின் கவர்ச்சி புகைப்படங்கள் வெளியாகி வருகிறது.
இந்நிலையில், கோட் அணிந்து தொடையை காட்டி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை மகிழ்வித்துள்ளார்.
இதையும் படிங்க: தனுஷ் செய்த வேலையில்தான் பாரதிராஜாவுக்கு இந்த நிலைமையா?!..இது என்னடா புதுக்கதை…..