ஜீன்ஸ் போட்ட செம கில்மா!...பிரணித்தாவை எக்குதப்பா ரசிக்கும் ரசிகர்கள்...
by சிவா |
X
பெங்களூர் சொந்த ஊர் என்றாலும் கன்னட படங்களில் நடிக்க துவங்கியவர். உதயன் என்கிற திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதன்பின் சகுனி படத்தில் நடித்தார். சூர்யா நடித்த மாஸ் படத்திலும், ஜெமினி கணேசனும் சுருளி ராஜனும் என சில படங்களில் நடித்தார்.
தமிழை விட கன்னடம் மற்றும் தெலுங்கு படங்களில்தான் இவர் அதிகம் நடித்தார். கடந்த வருடம் இவர் திருமணமும் செய்து கொண்டார். சில மாதங்களுக்கு முன்பு இவருக்கு குழந்தையும் பிறந்தது.
தற்போது அடுத்த ரவுண்டுக்கு தயாராகிவிட்ட பிரணித்தா கவர்ச்சி உடைகளில் புகைப்படங்களை வெளியிட துவங்கியுள்ளார்.
இதையும் படிங்க: அந்த பச்ச மண்ணா இது?!…தொடையை காட்டி ஷாக் கொடுக்கும் சீரியல் நடிகை….
இந்நிலையில், பிரணித்தாவின் புதிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
Next Story