ஸ்டைலாவும் இருக்கு!..ஹாட்டாவும் இருக்கு!..சிக்குன்னு நிக்கும் சீரியல் நடிகை....

by சிவா |
preethi
X

preethi

தமிழ் மற்றும் தெலுங்கு சீரியல்களில் நடித்தவர் ப்ரீத்தி சர்மா. இவர் வட மாநிலத்தை சேர்ந்தவர். லைக்னோவில் பிறந்து வளர்ந்தவர். ஹிந்தியே இவரின் தாய் மொழி.

preethi

ஆனால், தென்னிந்தியாவில் உள்ள தொலைக்காட்சிகளில் சீரியல் நடிகையாக மாறியுள்ளார். திருமணம் சீரியலில்தான் முதலில் நடிக்க துவங்கினார். டிக்டாக் ஆப்பில் வீடியோ வெளியிட்டும் நெட்டிசன்களிடம் பிரபலமானார். படிப்பை பாதியில் விட்டுவிட்டு மாடலிங் துறைக்கு வந்தவர் இவர்.

preethi

சித்தி 2, பூவே உனக்காக, திருமகள், வானத்தை போல, கண்ணான கண்ணே உள்ளிட்ட சில சீரியல்களில் நடித்துள்ளார்.

preethi

preethi

ஒரு தெலுங்கு சீரியலில் தற்போது ப்ரீத்தி சர்மா நடித்து வருகிறார். பல தொலைக்காட்சி ரியாலிட்டி நிகழ்ச்சிகளிலும் இவர் கலந்து கொண்டார். கட்டதுரைக்கு கட்டம் சரி இல்ல என்கிற திரைப்படத்திலும் இவர் நடித்துள்ளார்.

இதையும் படிங்க: தியேட்டரில் மாஸ் ஹிட்டான படங்கள்… ஓடிடியில் வெளியாகி ஃப்ளாப் ஆவது ஏன்… அதிர வைக்கும் பின்னணி

preethi

preethi

மாடலிங் துறையில் ஆர்வமுள்ள இவர் கட்டழகை காட்டி புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு ரசிகர்களை திக்குமுக்காட செய்து வருகிறார்.

preethi

preethi

இந்நிலையில், ஜீன்ஸ் பேண்ட் மற்றும் டாப்ஸ் அணிந்து அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களிடம் லைக்ஸ்களை குவித்து வருகிறது.

preethi

Next Story