தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக பணிபுரிந்தவர் பிரியா பவானி சங்கர். அப்போதே அவரின் க்யூட்டான லுக்கில் மயங்கி அவருக்கு ரசிகர்களும் இருந்தனர்.
எனவே, இவருக்கு சினிமாவில் நடிக்க வாய்ப்புகளும் வந்தது. ஆனால், அதில் கவர்ச்சி காட்ட சொல்வார்கள் என நினைத்தாரோ என்னவோ முதலில் அவர் ஓகே சொல்லவில்லை.
ஆனால், விஜய் டிவி இவரை சம்மதிக்க வைத்து கல்யாணம் முதல் காதல் வரை சீரியலில் நடிக்க வைத்தது. அதன்பின், மேயாத மான் திரைப்படம் மூலம் சினிமாவிலும் நடிக்க துவங்கினார்.
அதேநேரம், பல படங்களில் நடித்துவிட்டாலும் இப்போது வரை கவர்ச்சி காட்டாமல் டீசண்டான உடையை மட்டுமே அணிந்து நடித்து வருகிறார்.
ஜெயம் ரவி நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த அகிலன் படத்திலும் நடித்திருந்தார். மேலும், சில படங்களிலும் நடித்து வருகிறார்.
ஒருபக்கம், இவரும் சக நடிகைகள் போல அழகழகான உடைகளை அணிந்து போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
இந்நிலையில், இடுப்பழகு தெரியும்படி புடவை அணிந்து அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை கிறுகிறுக்க வைத்துள்ளது.
Vijay: ஃபெங்கால்…
நடிகர் ரஜினிகாந்தின்…
நடிகர் விஜய்…
Nayanthara: நடிகை…
Pushpa 2:…